Wednesday, 8 August 2012

அரகர

அரகர என்ன அறியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே
- திருமூலர்

அரகர என்று ஓதுவார்க்கு எல்லாம் எளிதாகவே முடியும். அரகர என்று ஓதுவதன் பயனை பலரும் அறிந்திருக்கவில்லை. அரகர என்று ஓதுதலின் பயனாய் ஒளியுடல் பெறலாம். தேவருமாவார். மேலும், வினைகளின்மையால் பிறப்பும் இல்லை.

No comments:

Post a Comment