சிவனருளாற் சிலர் தேவரு மாவர்
சிவனருளாற் சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனருளால் வினை சேரகி லாமை
சிவனருள் கூறின் அச்சிவ லோகமாமே.
-திருமூலர்
சிவனின் அருள் பதிவதால் சிலர் தேவ வடிவம் பெறுவார். சிலர் சிவன் அருளால் தெய்வத்தன்மை பெறுவர். சிவனின் அருளால் சிலருக்கு வினை சேராது. சிவனருள் பற்றிச் சொல்லப்போனால் மேலே கண்ட மூவரும் சிவ உலகத்தவர் ஆவர்.
No comments:
Post a Comment