Wednesday, 8 August 2012

எங்கும் நிறைந்திருக்கும் இறைவன்

உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே
-திருமூலர்


எமதிறைவன் ஞானியர்க்கு உயிரிடத்திருந்து அருள் புரிகின்றான். வேறுபாடுகள் கற்பிக்கும் பக்தனுக்கு வெளியில் நின்று அருள் வழங்குவான். அவன் உள்ளும் இல்லை, வெளியிலும் இல்லை என்கின்ற நாத்திகர்க்கோ இரண்டிடத்தும் இல்லாதவன்தான்.

No comments:

Post a Comment