Wednesday, 8 August 2012

மகேசுவர பூசை

படமாடக் கோயிற் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே.
-திருமூலர்


நிலைத்திருக்கும் அருள் நிலையமாம் கோயிலிலுள்ள இறைவனுக்குச் செய்யும் நைவேத்தியம், நடமாடும் திருக்கோயிலாம் சிவனடியாரைச் சென்று சேர்வதில்லை. ஆனால் சிவனடியார்க்குச் செய்கின்ற எதுவும் சித்திரமாடக் கோயிலில் இருக்கும் இறைவனடி சாரும்.

No comments:

Post a Comment