ஓம் நமசிவாய. சிவாய நம ஓம்.
நான் அறிந்த, விரும்பும் சித்தர்களின் பாடல்களின் தொகுப்பே இந்த வலைத்தளம்.
Wednesday, 1 February 2012
நன்மை தீமைக்கு நாமே காரணம்
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே
- திருமூலர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment