பிரானருள் உண்டெனில் உண்டு நற்செல்வம்
பிரான்ருள் உண்டெனில் உண்டு நன்ஞானம்
பிரானருளிற் பெருந்தன்மையும் உண்டு
பிரானருளில் பெருந் தெய்வமு மாமே
- திருமூலர்
விளக்கம்:
சிவபெருமானது அருள் உண்டாகுமானால் நல்ல செல்வம் உண்டாகும். சிவபெருமானின் அருள் உண்டானால் நல்ல ஞானம் உண்டாகும். சிவபெருமான் அருளால் பெருந்தன்மை உண்டாகும். அவர் பெருந்தெய்வமும் ஆவார்.

No comments:
Post a Comment