தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பார்கள்
பின்னை வினையை பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவன்ரு ளாலன்றே.
- திருமூலர்
விளக்கம்:
தன்னை உண்ர்ந்த ஞானிகள் தான் முற்பிறவியில் செய்த வினை கர்மாக்களை ஓழிப்பர். இனி வரும் வினை கர்மாக்களை, மனதில் உறையும் சிவனருளினால் தங்களை அண்டாமல் பார்த்துகொள்வர்.

No comments:
Post a Comment