Wednesday, 1 February 2012

ஆனந்ததிற்கு வழி



ஆசை யறுமீன்கள் ஆசை யறுமீன்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமீன்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாகுமே

- திருமூலர்

No comments:

Post a Comment