Wednesday, 1 February 2012

சிவ சிவ



சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளுஞ்
சிவ சிவ என்றிடத் தேவரு மாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே

- திருமூலர்

No comments:

Post a Comment