Wednesday, 1 February 2012

விநாயகர் துதி




ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞான கொழுந்தனை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

No comments:

Post a Comment